http://3.bp.blogspot.com/-7oSLkIk7UUs/ViYiKynRMlI/AAAAAAAAHqs/vJ3ELVCXRS0/s1600/1.jpg
தற்போதய செய்திகள் :

முழு உலகமும் வியப்பில் ஆழ்த்தி கத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள்

Written By Admin on Sunday 12 April 2020 | Sunday, April 12, 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ...

❣இனிவரும் ஆறு மாதங்களுக்கு

❣️ தேசிய வங்கிகளில் கடன்பெற்றவர்கள் கடனை திரும்ப செலுத்தவேண்டாம் ...

❣️ மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள் செலுத்தவேண்டாம் ...

❣️ வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் சரக்குகளுக்கு சுங்க வரி செலுத்தவேண்டாம் ...

❣️ கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் உள்ளவர்கள் 55 வயதை எட்டியவர்களும் வேலைக்கு வரத்தேவையில்லை அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் ....

❣️ ஒவ்வொரு தொழிலாளிகளையும் (லேபர்) அவர்கள் குடியிருப்புகளுக்கே சென்று ஒவ்வொருவரையும் பரிசோதிக்கும் வகையில் பதினைந்து நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு..

❣️ மூன்று மாதங்களுக்கு மக்களுக்கு தேவையான உணவிற்கு அரசே உத்தரவாதம் அளித்துள்ளது 

❣️ பல்வேறு வியாபார நிறுவனங்களுக்கு கட்டிட வாடகை கொடுப்பதிலும் விலக்களிக்கபட்டுள்ளது

❣️ வியாபார இழப்பு காரணமாக பணம் தேவைப்படுபவர்கள் வங்கிகளை தொடர்புகொண்டு கடன் பெற்றுக்கொள்ளலாம்

❣️ முக்கியமாக இந்த சலுகைகள் தேசத்து பிரஜைக்கு மட்டுமில்லாது, சாதாரண வெளிநாட்டு தொழிலாளிக்கும், தொழில் செய்பவர்களுக்கும் பொருந்தும்

இதுவெல்லாம் வளர்ச்சியின் நாயகன் ஒருவன் ஆளுகின்ற, ஒரு குட்டி நாட்டில் மக்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள்

கத்தார் என்னும் குட்டி நாடு 

ஆனால் அதன் மன்னர் பெருந்தகையாளன்....

இதேபோன்ற பல்வேறு சலுகைகளை ஐக்கிய அரபு எமிரேட்டும் சவூதி அரசும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

எல்லாம் வல்ல இறைவன் இதுபோன்ற ஆட்சியாளர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் மக்களுக்கும் எல்லா பாக்கியங்களையும் இம்மையிலும் மறுமையிலும் அழகான வாழ்வினையும் கொடுப்பானாக ...

மன்னராட்சியில் மக்களுக்கு இத்தனை சலுகைகள் மக்களாட்சி என்று வாய்கிழிய பேசும் நாடுகளின் நிலை என்ன என்பதை உங்களின் பார்வைக்கே ....

CWF Qatar.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 Comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

✔✔ உங்கள் வானொலி ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

விளம்பரம்

✔✔ A/L Result ✔✔

Advertise here

Technology

Like on Facebook

✔✔ Online People ✔✔

Mountain View

Common

Mountain View
 
Design by Mohamed Hasni