http://3.bp.blogspot.com/-7oSLkIk7UUs/ViYiKynRMlI/AAAAAAAAHqs/vJ3ELVCXRS0/s1600/1.jpg
தற்போதய செய்திகள் :

கத்தாரிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

Written By Admin on Sunday 12 April 2020 | Sunday, April 12, 2020

கத்தாரில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் நேற்று (11.04.2020) ஒரு முக்கியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது செல்லுபடியாகும் வதிவிட அனுமதியுடன் ( With Valid Residency Permit) விடுமுறைக்காக, அல்லது வேறு காரணங்களுக்காக கத்தாரை விட்டு வெளியேறிய இலங்கையைர்கள் மீண்டும் கத்தாருக்கு வர விரும்பினால், அவர்கள் தங்களது கீழ்வரும் தகவல்களை தூதரகத்துக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
  • குடும்பப் பெயர்
  • ஏனைய பெயர்கள்
  • கத்தார் ID இலக்கம்
  • கடவுச் சீட்டு இலக்கம் 
  • தற்போது தங்கியிருக்கும் நாடு
  • கத்தாரில் பணிபுரியும் இடம்
  • தொலைபேசி இலக்கம்
  • ஈமெயில்
மேற்படி விபரங்களை lankaembassyq80@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை கத்தாருக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கான, உத்தியோக பூர்வ கோரிக்கையை கத்தார் அரசாங்கத்திடம் முன்வைக்கவே மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் கத்தாரில் உள்ள இலங்கைத் தூதகரம் தெரிவித்துள்ளது.

(தகவல் - கத்தாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் முகநூல் பக்கம்)
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 Comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

✔✔ உங்கள் வானொலி ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

விளம்பரம்

✔✔ A/L Result ✔✔

Advertise here

Technology

Like on Facebook

✔✔ Online People ✔✔

Mountain View

Common

Mountain View
 
Design by Mohamed Hasni