http://3.bp.blogspot.com/-7oSLkIk7UUs/ViYiKynRMlI/AAAAAAAAHqs/vJ3ELVCXRS0/s1600/1.jpg
தற்போதய செய்திகள் :

தராவீஹ் தொழுகைகளும் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் சவூதி அறிவிப்பு

Written By Admin on Tuesday 14 April 2020 | Tuesday, April 14, 2020

சவூதி அரேபிய மக்கள் ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுகைகளை தமது வீட்டிலேயே தொழுது கொள்ள வேண்டும் என அந்நாட்டு இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தஃவா வழிகாட்டலுக்கான அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் அபாயம் நீங்கும் வரை பள்ளிவாசல்களில் தொழுகை நடாத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படமாட்டாது என்றும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தராவீஹ் தொழுகைகளை இடைநிறுத்தியதை விடவும் ஐவேளை தொழுகைகளை இடைநிறுத்தியமை முக்கியமானதாகும். மக்களின் நலனுக்காகவேண்டி தராவீஹ் தொழுகைகள் வீட்டில் நடந்தாலும் சரி பள்ளிவாசலில் நடந்தாலும் சரி அவற்றை ஏற்றுக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் என சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லத்தீப் அஷ்ஷெய்க்கினை மேற்கோள்காட்டி கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 Comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

✔✔ உங்கள் வானொலி ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

விளம்பரம்

✔✔ A/L Result ✔✔

Advertise here

Technology

Like on Facebook

✔✔ Online People ✔✔

Mountain View

Common

Mountain View
 
Design by Mohamed Hasni