https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7F0mV3mlsL-X5ZR0OFFtCMnQ5t4l3HKwpjmKmKX1gsnIN0XvCpEkI9e5Fg4W1cUwWkPLcNswXsjqAKyvSY-Nf0nIPEIIxRLbWUz4UMiRNlZDyfc7tQ_3KDnRg7UVhxySZTPl3PGV2ofCn/s1600/1.jpg
தற்போதய செய்திகள் :

இந்தப் பொருட்களை கத்தார் சந்தைகளிலிருந்து நீக்க அதிரடி உத்தரவு!

Written By Admin on Sunday, 13 October 2019 | Sunday, October 13, 2019

கத்தார் சந்தைகளில் தற்போது விற்பனையில் உள்ள குழந்தைகளுக்கான போர்வையை (children’s bib du) சந்தையிலிருந்து அகற்றுமாறு கத்தார் வர்த்தக அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது. மேற்படி குழந்தைகளுக்கான போர்வை சரியான முறைமையைப் பேணப்படாமல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளமையால் குழந்தைகளுக்கு அசௌகரியம் ஏற்படும் என்பது தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவற்றைக் கொள்வனவு செய்தவர்கள் IKEA (மேற்படி பொருட்கள் IKEA வின் உற்பத்திகளாகும்) விற்கு சென்று மீள ஒப்படைத்து பணங்களைப் பெற்றுக்கொள்ள அல்லது மாற்றீடாக வேறு பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதாக அமைச்சு மேலும் தெளிவு படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் நலனில் கத்தார் என்றுமே அக்கரை கொண்டுள்ளது. அதனால் தான் அடிக்கடி இது போன்ற பரிசோதனைகள் இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 Comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

✔✔ உங்கள் வானொலி ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

விளம்பரம்

✔✔ A/L Result ✔✔

Advertise here

Technology

Like on Facebook

✔✔ Online People ✔✔

Mountain View

Common

Mountain View
 
Design by Mohamed Hasni