சர்வதேச பௌத்த பல்கலைக்கழகமொன்றை இந்நாட்டில் உருவாக்கி, பிராந்தியத்தின் பௌத்த கேந்திர மத்திய நிலையமாக நாட்டை மாற்றப் போவதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பில் பௌத்த மகா சங்கத்தினர் கலந்துகொண்ட நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இக்கருத்தை வெளியிட்டார்.
எமது நாட்டிலுள்ள புராதன சின்னங்களை பாதுகாப்பதற்கு நிலையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். மேலும் பௌத்த சாசனத்தை பாதுகாக்க மேம்படுத்த பல்வேறு வாக்குறுதிகளை அவர் வழங்கினார்.



0 Comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்