குறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வடிவத்துக்கு ஏற்றாப் போல் செய்கூலியையும் கொடுக்க வேண்டி வரும். உதாரணத்துக்கு கத்தாரில் 174.00 கத்தார் றியாலுக்கு 22 கரட் செயின் ஒன்றை கொள்வனவு செய்கின்றீர்கள் என்றால் (174.00 + செய்கூலி(Making Charge)) மற்றும் செயினின் நிறை போன்றவை கருத்தில் கொள்ளப்படும் என்பதை அறிந்து கொள்ளவும். செய்கூலி வடிவத்துக்கு வடிவம் வேறுபடும்.
கத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (11-10-2019) விலை விபரம் இதோ!
Written By Admin on Friday, 11 October 2019 | Friday, October 11, 2019
Share this article :
முக்கிய குறிப்பு:
ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்



0 Comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்