https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7F0mV3mlsL-X5ZR0OFFtCMnQ5t4l3HKwpjmKmKX1gsnIN0XvCpEkI9e5Fg4W1cUwWkPLcNswXsjqAKyvSY-Nf0nIPEIIxRLbWUz4UMiRNlZDyfc7tQ_3KDnRg7UVhxySZTPl3PGV2ofCn/s1600/1.jpg
தற்போதய செய்திகள் :

5 கோடி ரூபா வாகனம் ஓடும் சஜித்துக்கு செருப்பு வாங்க பணம் இல்லையா ?

Written By Admin on Saturday, 12 October 2019 | Saturday, October 12, 2019

5 கோடி ரூபா வாகனம் ஓடும் சஜித்துக்கு செருப்பு வாங்க பணம் இல்லையா என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கேள்வி எழுப்பினார்.

குருநாகலையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் இதனை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரனசிங்க பிரேமதாசவும் இவ்வாறுதான் சஜித் போன்று பழைய செருப்புடன் செல்வார்.ஆனால் அவர் இறந்த பின்னர் அவரது வீட்டில் இருந்து லொறிகளிலேயே பணம் எடுத்து சென்றனர்.

மத்திய வங்கி கொள்ளை தொடர்பிலோ அரச சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்ட போதும் அவர் ஒன்றும் பேசவில்லை.மலிக் சமரவிக்ரம ஊடாக அவருக்கு பணம் வழங்க்கப்பட்டது.

அதனாலேயே மலிக் சமரவிக்ரம அவரோடு ஒன்றினை தேர்தல் பிரசாரம் செய்கிறார் என கூறினார்.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 Comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

✔✔ உங்கள் வானொலி ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

விளம்பரம்

✔✔ A/L Result ✔✔

Advertise here

Technology

Like on Facebook

✔✔ Online People ✔✔

Mountain View

Common

Mountain View
 
Design by Mohamed Hasni