https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7F0mV3mlsL-X5ZR0OFFtCMnQ5t4l3HKwpjmKmKX1gsnIN0XvCpEkI9e5Fg4W1cUwWkPLcNswXsjqAKyvSY-Nf0nIPEIIxRLbWUz4UMiRNlZDyfc7tQ_3KDnRg7UVhxySZTPl3PGV2ofCn/s1600/1.jpg
தற்போதய செய்திகள் :

மதீனா நகரில் கோர விபத்து! சுமார் 35 யாத்திரிகர்கள் உயிரிழப்பு ( படங்கள் இணைப்பு)

Written By Admin on Thursday, 17 October 2019 | Thursday, October 17, 2019

நேற்றிரவு 7 மணியளவில் மதினாவில் இருந்து சுமார் 180 மைல் தொலைவிலுள்ள ஹஸ்ரா சாலையில், புனித உம்ராஹ் யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று எதிரே வந்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் தீ பற்றி எரிந்தது.


இதனால் பஸ்ஸில் பயணித்த சுமார் 35 யாத்திரிகர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மற்றவர்கள் அரபு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள்.

காயமடைந்தவர்கள் அல் ஹம்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த கோர விபத்தில் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களின் நிலை குறித்தும் தெரியவில்லை.


Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 Comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

✔✔ உங்கள் வானொலி ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

விளம்பரம்

✔✔ A/L Result ✔✔

Advertise here

Technology

Like on Facebook

✔✔ Online People ✔✔

Mountain View

Common

Mountain View
 
Design by Mohamed Hasni