கத்தாரில் இன்று (12.10.2019) ஆலங்கட்டி மழை - இனி குளிர்காலம் ஆரம்பம்! (வீடியோ)
கத்தாரில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கடுமையான சூட்டுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்று கத்தாரின் பல பல இடங்களில் மழையுடன் கூடிய காலைநிலை காணப்பட்டதாக கத்தார் செய்திகள் தெரிவி்க்கின்றன. குறிப்பாக சஹானிய்யாப் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக கத்தார் வானிலை அவதான நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.
பருகால மாற்றத்தின் போது கத்தாரில் மழைபெய்வது வழமைதான். குளிரிலிருந்து சூட்டுக்கும், சூட்டிலிருந்து குளிருக்கும் மாறும் போது இது போன்ற மழை பெய்யும். அந்த வகையில் இனி கத்தாரில் குளிர் காலம் ஆரம்பிக்கும் என்பதாக தெரிகின்றது.
முக்கிய குறிப்பு:
ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
0 Comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்